மனம் ~ ஒலி ~ மொழி ~ தமிழ்
கற்கவும் காக்கவும்
செய்யுட் கவிதைப் பயிலரங்கம்
தமிழ் மொழிக் கவிதை இலக்கணக் கற்கைநெறி
Signed in as:
filler@godaddy.com
மாமழை நீர் பைம்புலத்து மண்ணில் ஊற
மரம் கொடிகள் வளன்மிகுத்துக் கனியீ தல்போல்
தேமதுரத் தமிழே நீ நெஞ்சில் ஊறச்
செம்மையினைச் சூடிமதி சிலிர்ப்ப தென்ன!
தாமதியேன் ஒருகணமும் தரித்து நில்லேன்
சழக்குகளால் உடற்பிணியால் தளர்ந்து சோரேன்
போம் எனதோர் உயிர்எனினும் புழுங்க மாட்டேன்
பொறுமையுடன் தமிழ்க்கனலின் பொறிவ ளர்ப்பேன்
- தவ சஜிதரன்
மரபுக் கவிதைப் பயிலரங்கத்தில் இணைக
4 Weald lane, Harrow, HA3 5ES, Greater London, England, United Kingdom
Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.
மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்