Signed in as:
filler@godaddy.com
செய்யுள் மற்றும் திரைப்படப்பாடல்கள் எழுதுவது எப்படி?
தமிழ்க்கவிதையின் மரபு வடிவங்கள், சந்த நுட்பங்கள், மெட்டுக்குப் பாட்டெழுதும் தத்தகார விதிமுறைகள் முதலானவற்றைப் பயில்வதற்கான இணையவழி இலகுமுறைக் கற்கை நெறி.
வேடிக்கை விளையாட்டுகளோடு
தமிழ் கற்பதற்கான களம்
வெளிநாட்டில் பிறந்து வளரும் தமிழ்ப் பிள்ளைகள் தமது தாய்மொழியைச் சுமையாக உணராமல் விரும்பிப் படிக்க வழிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கற்கை நெறி.
Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.
மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.