Signed in as:
filler@godaddy.com
'ஓங்கும் பனுவல்கள் உந்தி மிளிர்முடி உச்சியிலே
தாங்கும் அணங்கு தமிழெனும் தெய்வம்'
தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளி உருவாக்க வேலைத்திட்டத்துக்கு £500 இற்கும் மேற்பட்ட தொகை பங்களித்துத் 'தமிழ்த்தாய் அந்தாதிக் காப்பாளர்' என்ற மதிப்புறு பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விபரம் கீழே
கீழ் உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
'பாவாள்பவர் தம் பணியாத வன்மைப் படைத்துணையாம்
நாவாள் சுழல நலியாள் எழுவாள் நதித்தமிழே!
தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளி உருவாக்க வேலைத்திட்டத்துக்கு £100 இற்கும் மேற்பட்ட தொகையைப் பங்களித்துப் பெருங்கொடை உளத்தர் என்ற மதிப்புறு பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விபரம் கீழே
கீழ் உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
'நதித்தமிழ் வாழி! நமன் பதைத்தஞ்சி நடுக்குறவே
உதித்தவள் வாழி! உலக மூதாய் வாழி!'
தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளி உருவாக்க வேலைத்திட்டத்துக்கு £50 இற்கும் மேற்பட்ட தொகையைப் பங்களித்துப் தமிழ்ப்பெரு மனத்தர் என்ற மதிப்புறு பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விபரம் கீழே
கீழ் உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
'பூவுலகோர் அருந்தும் அமிழ்தும் அழியாப் பொருளும் அருந்தமிழே!'
தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளி உருவாக்க வேலைத்திட்டத்துக்கு £20 இற்கும் மேற்பட்ட தொகையைப் பங்களித்துத் தமிழ்நெகிழ் மனத்தர் என்ற மதிப்புறு பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விபரம் கீழே
கீழ் உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
'எண்ணுதற்கு ஏற்றது இயல் இசை நாடகம் எங்கள் அம்மை
தண்ணுதல் மீது தரிப்பதும் அச்செழும் சாந்தின்வண்ணம்'
தமிழ்த்தாய் அந்தாதிக் காணொளி உருவாக்க வேலைத்திட்டத்துக்கு £5 இற்கும் மேற்பட்ட தொகையைப் பங்களித்து 'நல்குனர் - சிறுதுளி பெருமனம்' என்ற மதிப்புறு பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் விபரம் கீழே
கீழ் உள்ள தொடுப்பைச் சொடுக்கி நீங்களும் உங்கள் பங்களிப்பை நல்கலாம்.
'மிடுக்கு இவள் பெற்றது மெய்யணி மெய்மணி மேகலையால்
ஒடுக்கம் ஒழித்தது ஒளியார் அடிகல் உறுசிலம்பால்'
Copyright © 2021 தவ சஜிதரன் மொழியகம் - All Rights Reserved.
மனம் ~ ஒலி ~ மொழி ~ மொழியகம் ~ மொழியோகம்
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.